தெல்லிப்பழையில் மூன்றாவது இலவச மருத்துவ முகாம்

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய நிர்வாக சபை நடாத்தும் மூன்றாவது  இலவச மருத்துவ முகாம் நிகழ்வு  நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (26.07.2026)   காலை-09 மணி முதல் முற்பகல்-11 மணி வரை தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய யாத்திரிகர் விடுதியில் இடம்பெறவுள்ளது.  

குறித்த மருத்துவ முகாம் நிகழ்வில் பிரபல மருத்துவ நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டு சேவைகளை வழங்கவுள்ளனர்.