உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைப்புத் தொடர்பில் விவாதம்


உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும்-09 மற்றும்10 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை நடாத்துவதற்குத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை(01.03.2023) இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே  மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.