இணுவில் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த நண்பர்களான செ.ரிசாந், ச.யதுசன், கி.சிந்துஜன், யோ.சதீஸ், ஆ.சயந்தன் ஆகியோர் நினைவாக வருடாவருடம் இணுவில் பாலாவோடை இளைஞர்கள் நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (31.08.2025) காலை-08.30 மணியளவில் இணுவில் அறிவாலய மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் நண்பர்கள், உறவுகள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு பங்களிப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
.jpg)
