வரலாற்றுப் பிரசித்திபெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் ஆலய மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை (15.05.2026) காலை கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றது.
தேர்த் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.