அமரர். தங்கவேலு கலைச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய நண்பர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை அரியாலை சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறும்.
இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொண்டு பங்களிப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
.jpg)
