மயிலணி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கேதார கெளரி விரத வழிபாடு

'வடலியம்மன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கேதார கெளரி விரத பூசை வழிபாடு கடந்த-24 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இவ் ஆலயத்தில் தினமும் மாலை-04.30 மணியளவில் மூலாலய பூசையும், மாலை-05 மணியளவில் கெளரி விரத பூசையும் நடைபெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.