ஈழத்தில் மகளிர், சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம், வன் கொடுமை, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் போதைப் பரம்பல் ஆகியவற்றைக் கண்டித்தும், இதற்கான சர்வதேச நீதி கோரியும் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (31.03.2026) காலை-09 மணியளவில் யாழ் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் ஈழத்தமிழர் மகளிர், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும்.
இப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
.jpg)
