வடமாகாணச் சுதேச மருத்துவத் திணைக்களமும், யாழ். சித்த மருத்துவபீடக் குணபாடத் துறையும் இணைந்து நடாத்தும் மலர்க் கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை (19.05.2026) காலை-09.30 மணி முதல் நவக்கிரி மத்திய சித்த மருத்துவமனை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.