வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை (19.05.2026) முற்பகல்-10 மணியளவில் பக்திபூர்வமாக இடம்பெறும்.