யாழ்.சுன்னாகம் இராமநாதன் கல்லூரியின் அதிபர் திருமதி.அம்பிகை சிவஞானத்தின் மணிவிழா நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (27.05.2026) முற்பகல்-10 மணியளவில் மேற்படி கல்லூரியின் அருணாசலம் மண்டபத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மேற்படி பாடசாலைச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

