திருமஞ்சத்தில் நல்லூர்க் கந்தன் அழகுறப் பவனி

' அலங்காரக் கந்தன் ' எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பராபவ வருட மஹோற்சவப் பெருந் திருவிழாவின் பத்தாம் நாள் மாலைத்  திருவிழாவான திருமஞ்சத் திருவிழா நேற்றுப் புதன்கிழமை (26.08.2026) மாலை மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.