தெல்லிநகராளும் துர்க்காதேவிக்கு இன்று தீர்த்தத் திருவிழா

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின்  தீர்த்தத் திருவிழா இன்று புதன்கிழமை (26.08.2026)  காலை-08.30 மணிக்கும் முற்பகல்-11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் துர்க்கா புஷ்கரணித் தீர்த்தக் கேணியில் சிறப்பாக இடம்பெறும்.