நத்தாரை முன்னிட்டு 309 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

 


நத்தார் தினத்தையொட்டி இன்று (25) 309 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 306 ஆண் கைதிகளும் 3 பெண் கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.

சிறைச்சாலை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.