சுனாமியாக உருவெடுத்த உன்னிடம்
சுவாமியாக நினைத்துக் கேட்கின்றோம்
மீண்டும் வந்துவிடாதே!
ஆறாத ரணங்களோடு எஞ்சியிருக்கும் எமக்கு
உன் ஊழித் தாண்டவம்
ஒருபோதும் வேண்டவே வேண்டாம்!!!