மல்லாகம் பழம்பதி விநாயகர் கஜமுக சங்கார உற்சவம்

யாழ்.மல்லாகம் பழம்பதி விநாயகர் ஆலய வருடாந்த விநாயகர் உற்சவத்தின் கஜமுக சங்கார உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (27.12.2022) மாலை-04.30 மணிக்கு இடம்பெறும்.

நாளை புதன்கிழமை காலை-10 மணிக்கு விநாயகர் விரத நிறைவை முன்னிட்டு விசேட அபிஷேகம், பூசைகள் நடைபெறும்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)