தாவடி வேதவிநாயகர் கஜமுக சங்கார உற்சவம் நாளை


யாழ்.தாவடி வேதவிநாயகர் ஆலய வருடாந்த விநாயகர் உற்சவத்தின் கஜமுக சங்கார உற்சவம் நாளை புதன்கிழமை(28.12.2022) மாலை-04.30 மணிக்கு இடம்பெறும். 

இவ்வாலயத்தில் விநாயகர் விரத உற்சவம் தினமும் மாலை-04 மணிக்கு அபிஷேகம், பூசைகளுடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)