ஏப்ரல்-5 முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல்-5 ஆம் திகதி முதல் எதிர்வரும்-16 ஆம் திகதி வரை  பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது. 

2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும்-27 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.