விமானப் பயணச் சீட்டுக்களுக்கான விலைகளைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், பயணச் சீட்டுக்களை விநியோகிக்கும் நிறுவனங்களுடன் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடி உள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.