குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் நாளை திங்கட்கிழமை (06.03.2023) மாசிமக விசேட வழிபாடுகள் இடம்பெற உள்ளது.
நாளை காலை-09 மணியளவில் மேற்படி ஆச்சிரம முன்றலில் விசேட பொங்கல் வழிபாடுகளும் அதனைத் தொடர்ந்து அபிஷேகம், பூசை வழிபாடுகளும் நடைபெறும்.