யாழ்.வண்ணை கன்னாதிட்டி காளி அம்பாளுக்குத் தேர்த் திருவிழா

 

யாழ்.வண்ணை கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின்தேர்த் திருவிழா நாளை திங்கட்கிழமை(06.03.2023) காலை-10 மணிக்கு இடம்பெற உள்ளது.

இவ்வாலய மஹோற்சவத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(06.03.2023) இரவு சப்பரத் திருவிழாவும்,  நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (07.03.2023) காலை-09.30 மணிக்குத் தீர்த்தோற்சவமும், மாலை-05 மணிக்கு வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என மேற்படி ஆலய ஆதீன கர்த்தாக்கள் தெரிவித்துள்ளனர்.