80 சதவீதப் பாடநூல்களும், 85 சதவீதப் பாடசாலைச் சீருடைத் துணிகளும் விநியோகம்

80 சதவீத பாடசாலைப் பாட நூல்களும், 85 சதவீத பாடசாலைச் சீருடைத் துணிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந் நிலையில் பாடசாலைப் பாடநூல்கள் மற்றும் சீருடைத் துணிகளின் முழுமையான விநியோகம் மே மாதம்-15 ஆம் திகதியளவில்  நிறைவு செய்யப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.