குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் நாளை வெள்ளிக்கிழமை(14.04.2023) பிற்பகல்-02.03 மணியளவில் சோபகிருது வருடப் பிறப்பு விசேட பூசை வழிபாடு நடைபெற உள்ளது.
நாளை பிற்பகல்-01 மணி முதல் திருமுறைப் பாராயணம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெறும்.