பண்டத்தரிப்பு காலையடி மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளிச் சிறார்களின் கலைவிழா நாளை சனிக்கிழமை (01.07.2023) மாலை-04 மணி முதல் மேற்படி மறுமலர்ச்சி மன்ற அரங்கில் இடம்பெற உள்ளது.