வவுனியா நெடுங்கேணி ஒலுமடுப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் ஆச்சிரமத் தொண்டர்களுடன் இணைந்து அண்மையில் பொங்கல் மற்றும் விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.