வெளியானது உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு

                

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று திங்கட்கிழமை(04.09.2023) மாலை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வெளியாகியுள்ள பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் சென்று பார்வையிட முடியும்.

இம்முறை உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளைச் சுட்டிலக்கம் மாத்திரமல்லாமல் தத்தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் பயன்படுத்தி மாணவர்கள் பார்வையிட முடியும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.