யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையின் வாணி விழா நாளை

யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையின் வாணி விழா நாளை திங்கட்கிழமை (23.10.2023) காலை-09.30 மணியளவில் மேற்படி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

பாடசாலை அதிபர் பே.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.