கொமர்ஷல் வங்கி, கிறீன் லேயர் அமைப்பின் ஏற்பாட்டில் காரைநகர் பிரதேச சபையுடன் இணைந்து முன்னெடுக்கும் கசூரினா கடற்கரை சுத்தப்படுத்தலும், மரநடுகைத் திட்டச் செயற்திட்டமும் நாளை ஞாயிற்றுக்கிழமை(10.12.2023) காலை-07 மணியளவில் இடம்பெறவுள்ளது.