உரும்பிராய் காளி அம்பாள் மூலஸ்தான விக்கிரக அந்தரீத பிரதிஷ்டாபிஷேகம்

உரும்பிராய் காளி அம்பாள் .ஆலயத்தில் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலஸ்தான விக்கிரக அம்பாளுக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(15.12.2023) காலை-09.30 மணி முதல்  முற்பகல்-10.30 மணி வரையுள்ள சுபவேளையில் அந்தரீத பிரதிஷ்டாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

அந்தரீத பிரதிஷ்டாபிஷேகத்திற்கான கிரியைகள் நாளை வியாழக்கிழமை(14.12.2023) பிற்பகல்-02 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறுமென காளி அம்பாள் ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். 

(செ.ரவிசாந்)