2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம்-19 ஆம் திகதி ஆரம்பமாகுமெனக் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, 2023 ஆம் கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம்-16 ஆம் திகதியுடன் நிறைவுறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.