சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்குப் புதிய அதிபர்

யாழ்.சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் புதிய அதிபராக திருமதி க.சுலபாமதி அண்மையில்  பொறுப்பேற்றுள்ளார்.  

இவர் யாழ்.பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.