சுன்னாகம் பொதுநூலக டிஜிட்டல் அறிவு மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள " Digital Inclusion Hub" எதிர்வரும் திங்கட்கிழமை (26.02.2024) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த மையமானது பார்வைக் குறைபாடுடைய தனி நபர்களின் டிஜிட்டல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிறுவப்பட்டுள்ளது.