எண்டிசை போற்றும் பண்டிதர்


கண்டால் தமிழினிக்கும் 

கதைத்தால் தமிழ் கொழிக்கும் 

கொண்டவர் கடம்பேசுவரன்- உண்டால் 

இலக்கணம் பேசும் 

இலக்கிய வாசமாம் கலக்குவார் பிரம்மாதமாய் 


நீடுதமிழ் வாழ நெக்குருகி அர்ப்பணிப்பார் 

பாடுமொழி கொண்டு பரவுவார்- தேடிய 

சங்க நூலாய்ந்து தக்கவுரை செய்வார் 

பொங்குதமிழால் பாடியே!


(கலாபூஷணம் கே.எஸ்.சிவஞானராஜா )