சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுக் கைவிசேடம் வழங்கி வைப்பு

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுக்  கைவிசேடம் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.04.2024) காலை- 09.15 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகத்தில் யாழ்.மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மாவட்டச் செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிசேடம் வழங்கி வைத்தார்.