யாழ்.மாவட்டச் செயலகத்தில் நாளை மருத்துவ முகாம்


யாழ்.மாவட்டச் செயலக உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் நாளை  புதன்கிழமை (19.06.2024) காலை-08.30 மணி தொடக்கம் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.