எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பான நிகழ்நிலைக் கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை (15.06.2024) இரவு- 09 மணி முதல் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் Meeting ID: 980 3906 4353, Passcode: Thesam@24 ஊடாக இணைந்து கொள்ள முடியுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.