யாழ் வண்ணார்பண்ணை வீரமாகாளி அம்மன் தீ மிதிப்பு உற்சவம்

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை (16.06.2024) காலை-08.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

பால்குடப் பவனி எடுக்க விரும்பும் அடியவர்கள் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாமெனத் தேவஸ்தானத்தினர் தெரிவித்துள்ளனர்.