இணுவைத் தமிழ்ச் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!


இணுவைத் தமிழ்ச் சங்கத்தினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (07.06.2024) நடாத்தப்படவிருந்த பாடசாலை மாணவர்களுக்கான வசந்தவிழாப் போட்டிகள் யாவும் பிற்போடப்பட்டுள்ளதாக இணுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரதேச மட்ட அறநெறிப் போட்டி, தமிழ்த்தினப் போட்டிகள் காரணமாகப் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாகவும், புதிய திகதி பின்னர் அறியத் தரப்படும் எனவும் இணுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகத்தினர் மேலும் தெரவித்தனர்.