நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நெடுந்தீவின் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்ட முன்வரைபு தொடர்பான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (07.07.2024) இரவு-07.30 மணியளவில் இணையவழியில் இடம்பெறவுள்ளது.
இக் கலந்துரையாடலில் அபிவிருத்தி ஆய்வாளர் கலாநிதி.வை. ஜெயமுருகன் வளவாளராகக் கலந்து கொள்ளவுள்ளார். குறித்த கலந்துரையாடலில் ஆர்வமுள்ளோர் ZOOM ID:- 81112728524, PASSWORD:- 7777 ஊடாக இணைந்து கொள்ள முடியும்.