வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழாவின் பதின்நான்காம் நாள் மாலைத் திருவிழா இன்று வியாழக்கிழமை (22.08.2024) மாலை பல நூற்றுக்கணக்கான அடியவர்களின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது அலங்காரக் கந்தன் நல்லூரான் நாக வாகனத்தில் வள்ளி- தெய்வயானை நாயகியர் சகிதம் வீதி உலா வந்தான்.
(செ.ரவிசாந்)