இராமநாதன் கல்லூரியின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபவனி

சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்.இராமநாதன் கல்லூரியின் 110 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை (16.08.2024) நடைபவனி இடம்பெறவுள்ளது.

நாளை காலை-07.30 மணியளவில் இணுவில் கந்தசுவாமி ஆலயத்தடியில் இந் நடைபவனி ஆரம்பமாகவுள்ளது.