அல்வாய் மனோகரா முன்பள்ளிச் சிறார்களின் மகிழ்வூட்டல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (22.09.2024) மாலை-03.30 மணியளவில் அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழக மைதானத்தில் அல்வாய் மனோகரா சனசமூக நிலையத் தலைவர் ஸ்ரீதரன் முகுந்தன் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
நிகழ்வில் யாழ்.இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் பிரதி அதிபர் ஆ.பிரபாகரன் தம்பதிகள் பிரதம விருந்தினராகவும், ஆசிரியர்.சி.கபிலன் சிறப்பு விருந்தினராகவும், பருத்தித்துறைக் கோட்ட முன்பள்ளி இணைப்பாளர் சி.கபிலன் சிறப்பு விருந்தினரா கவும், பருத்தித்துறைக் கோட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி. சு.சுதாஜினிதேவி, குடும்பநல உத்தியோகத்தர் திருமதி.சி. மயூரிக்கா ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.