மூளாய் இந்து இளைஞர் மன்றம் நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) காலை-08.30 மணி முதல் மூளாய் இந்து இளைஞர் மன்ற மாதிரி முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் உதிரம் கொடுத்து உயிர்கள் காக்க அனைவரையும் முன்வருமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.