யாழ்.வண்ணை வேங்கடேச ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (11.10.2024) காலை சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நாளை மறுதினம் சனிக்கிழமை (12.10.2024) காலை தீர்த்தோற்சவமும், மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.