அஞ்சல்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் காலப் பகுதி நிறைவு!

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்குரிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை (10.10.2024)  நள்ளிரவு- 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

தேர்தல் பணிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள அரச பணியாளர்கள் தவிர்ந்த ஏனையோர் இதற்கென விண்ணப்பிக்க முடியுமென இலங்கைத்   தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.