மாவீரர் நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்

மாவீரர் நாளை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை திங்கட்கிழமை (25.11.2024) காலை-09 மணி தொடக்கம் மாலை-03 மணி வரை மருதங்கேணி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.