திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் 'கலைமுகம்' கலை இலக்கிய சமூக இதழின் 78 ஆவது இதழ் வெளியாகியுள்ளது.
வழமைபோல் கட்டுரைகள்,கவிதைகள்,சிறுகதைகள்,நூல் மதிப்பீடுகள்,பத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் தாங்கி அழகிய அட்டைப் படத்துடன் கலைமுகம் வெளிவந்துள்ளது.