பொலிஸ் உத்தியோகத்தர்கள் மத்தியில் தொற்றா நோய்கள் வேகமாகப் பரவி வருவதால் உடற் பயிற்சிகளில் ஈடுபடுமாறு
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால்
பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒவ்வொரு சனிக்கிழமை காலை வேளையிலும் உடற்பயிற்சியில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.