யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 31 ஆவது அணியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு-2024 நாளை மறுதினம் சனிக்கிழமை (28.12.2024) காலை-10 மணியளவில் யாழ்ப்பாணம் மருதனார்மடம் கஜா விடுதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.