நத்தார் பண்டிகையை முன்னிட்டு யாழில் விடுவிக்கப்பட்ட கைதிகள்!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 23 சிறைக் கைதிகள் இன்று புதன்கிழமை (25.12.2024) விசேட பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் தலைமையில் இவ்வாறு கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.