இன்று திங்கட்கிழமை (03.02.2025) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் பொதுமக்கள் சந்திப்புக்கள் எவையும் இடம்பெறாது.
வழமைபோன்று எதிர்வரும்-10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-08 மணிக்கு மீண்டும் பொதுமக்கள் சந்திப்புக்கள் ஆரம்பமாகுமென வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.